செய்துங்கநல்லூரில் எஸ்.டி.பி.ஐ வர்த்தகர் அணி சார்பாக சாலையோரம் முருகன் கோயிலுக்கு பாதையாத்திரை செல்லும் பக்தர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு மோர் வினியோகம் செய்யப்பட்டது.
பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் பாதையாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சி வர்த்தகர் அணி சார்பாக செய்துங்கநல்லூர் கிளைத்தலைவர் உமர்ஜமான் மற்றும் செயலாளர் நவாஸ் முன்னிலையில் மோர் வினியோகம் செய்தனர் இதில் ஜமாத்தார்கள் இஸ்லாமிய இளைஞர்கள் சிராஜ் அப்ருதீன் சுகைல் ஜாவித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


