Description
தாமிரபரணி வரலாற்றில் முதல் பெரிய எளிய தமிழ் நூல் 951 பக்கங்களைக் கொண்டது. நெல்லை தமிழ் முரசு மும்பை தமிழ் டைம்ஸ் தினகரன் நெட் ஆகிய மூன்று ஊடகங்களில் ஒரே நேரத்தில் வெளிவந்த மெகா தொடர் மேதகு முன்னாள் இந்திய ஜனாதிபதியின் பாராட்டை பெற்றது. தாமிரபரணியை தலை இடை கடை என்று பிரித்து எழுத முயற்சி செய்ததின் வெளிப்பாடே இந்த புத்தகம். இடையும் கடையும் தயாராகிக் கொண்டிருக்கிறது அரசு நூலக ஆணையை பெற்றது