நெல்லை வரலாற்று சுவடுகள்- காவியா பதிப்பகம் -எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு.

240.00

Description

தினகரன் நாளிதழில் வட்டார செய்திகள் என்ற தலைப்பில் பல துணுக்குகள் எழுதி வந்தார். இதில் ஒரு பக்கத்திலேயே படம் மற்றும் செய்திகள் கொண்ட தகவல்கள் 207ஐ தன்னகத்தைக் கொண்டது இந்த நூல் இந்த நூலில் அபூர்வ தகவல்களை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதியுள்ளார் இந்த நூல் தமிழக அரசு நூலக ஆணை பெற்றுள்ளது