செய்துங்கநல்லூர் – ஆழிகுடி பள்ளியில் பொங்கல் திருவிழா நடந்தது.
செய்துங்கநல்லூர் ஜோஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. பள்ளி முதல்வர் ஜெய்துன்பீவி தலைமை வகித்தார். தாளாளர் ஓ.பி.எம். முஸ்தபா பொங்கல் விழாவை துவககி வைத்தார்.
ஆழிகுடி ஆர் துவக்கப்பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. ள்ளி தலைமை ஆசிரியை ஜெசி தலைமை வகித்தார் உதவி ஆசிரியர் லூயிஸ் ராயன் முன்னிலை வகித்தார். சத்துணவு அமைப்பாளர் துரைப்பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பொங்கல் தாத்தா நம்மாழ்வார் வேடமணிந்த மாணவர் கலந்துகொண்டு பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். இதில் முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


