முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நெல்லை நாட்டுப்புற கலைஞர்கள் [kindle book]என்ற நூல் வேண்டுவோர். கீழ்கண்ட லிங்கில் சென்று ஆடர் செய்ய வேண்டுகிறோம். அதில் சென்று தாங்கள் பணம் செலுத்தி உங்கள் விலாகத்தினை பதிவிட்டால் உங்களை தேடி நூல் வந்து சேரும்.இந்த நூல் அழிந்துகொண்டு வரும் ஒருங்கினைந்த நெல்லை மாவட்டத்தின் நாட்டுப்புற கலைகளுக்கு ஆதாரமாக விளங்கும் நாட்டுப்புற கலைஞர்களின் குரலாகும். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பல அரிய நாட்டுப்புற கலைகளின் கலைஞர்களை நேர்காணல் செய்து, இந்த நூலில் பதிவு செய்துள்ளார். இந்த நூல் நாட்டுப்புற கலைஞர்களின் தற்போதைய நிலையை நன்றாக விளக்கும்.
https://www.amazon.in/Nellai-Nattupura-Kalaingargal–ebook/dp/


