கொங்கராயகுறிச்சி பொன்னுறுதி அம்மாள் சமேத வீரபாண்டிஸ்வரர் ஆலயத்தில் உள்ள சட்டநாதரு’கு அஷ்டமி பூஜை நடந்தது.
சட்டநாதர் என்பவர் 64 பைரவர்கள் சேர்ந்த சிறப்பானவர். எனவே இவ்விடத்தில் இதற்கான சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை நடைதிற’ககப்பட்டது. இதையொட்டி சிறப்பு அபிசேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. பின் சட்டநாதருககு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது. இதில் ஏராளமான பகதர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய பகதர் குழுவினர் செய்திருந்தனர்.