கருங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஏழை எளிய மககளுககு உதவி வழங்கினார்.
கொரோனா வைரஸ் நோயை பாதுகாககும் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ஏழை எளியோருக்கு அரிசி, உணவுப் பொருள்கள் மற்றும் மாஸ்க் சேனிட்டரிகையுறை போன்ற பொருள்களை அவர் வழங்கினார். அவருடன் உமரி சங்கர்,கால்வாய் இசக்கி பாண்டியன் கருங்குளம் ஒன்றிய செயலாளர் நல்லமுத்து மாவட்ட ஒன்றிய ஊராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்