நமது ஸ்ரீவைகுண்டம் டூடே வெப்சைட், தூத்துக்குடி மாவட்ட மக்களுக்காக ஆரம்பித்தாலும், எனது (முத்தாலங்குறிச்சி காமராசுவின்) எழுத்துப்பணி, புத்தகங்கள் பற்றிய தகவல்களும் உள்ளடங்கியது. சொல்லப்போனால்...
தொடர்கள்
இந்தியாவில் உயிர் துடிப்புள்ள நதி தாமிரபரணி நதி. அந்த நதியை நாமே அழித்துக்கொண்டிருக்கிறோம். நம் கண் முன்னால் அந்த நதி அழிகிறது. அதை...
233. சாக் கடையாகும் தாமிரபரணி முன்னீர் பள்ளத்தில் பிறந்த எழுத்தாளர் உமா கல்யாணி குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். இந்தியிலும் இவரது சில சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன...
ஆச்சி சொன்ன கதையை கேட்டுக்கொண்டிருந்தான் ராசுகுட்டி. அவள் கதையை கேட்டு சந்தோசப்பட்டான். ராசுகுட்டி ரசிப்பதை ஆச்சி நன்றாக புரிந்தாள். ஆச்சி தொடர்ந்து கதை...
ஆச்சி கதை சொல்ல ஆரம்பித்தார். “அகத்தியரை தான் நாம் கும்பிடுதோம். அவரு பொதிகை மலையில இருப்பாரு. அவருக்கிட்ட போய் யோசனை கேப்போமுன்னு அந்த...
“ஆச்சி ராஜா கதை நல்லாத்தான் இருக்கு. இன்னும் நிறைய சொல்லேன்”. ராசுக்குட்டிக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. “ஏலேய் ராசுக்குட்டி நம்ம ஊருல உள்ள...
55. முத்து கிளி தொடர் கதை – முத்தாலங்குறிச்சி காமராசு முன்கதை சுருக்கம் ராஜதுரையின் கிராமத்தில் எதிரிகள் தீ வைத்தனர். அடிக்கடி தீ...
நீர்வளத் துறை தாமிரபரணி கோட்டம் ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஆட்சித் தலைவர் அவர்களுக்கு வல்லநாடு விவசாய சங்கத்தின் சார்பில் மருதூர் கீழக்கால்...
முள்ளும் மலரும் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மகேந்திரன் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் கல்கி இதழில் தொடர்...
ஊத்து மலை ராஜா கதையை கேட்டு ராசுக்குட்டி சந்தோசமானான். “எப்படி இருந்திருக்காவ . அந்த காலத்தில நல்லா வாழ்ந்து இருக்காவ”. ஆச்சரியமாக சொன்னான்...


