தூத்துக்குடியில் மாதாந்இதுகுறித்து நகர மின்வாரிய செயற்பொறியாளர் க.சின்னத்துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி கடற்கரைச் சாலை துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர...
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் பிஸ்கெட் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் 3 இயந்திரங்களைத் திருடியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்தவர்...
விளாத்திகுளம் அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக 2 பேரை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி...
திருச்செந்தூர் கோயில் ராஜகோபுரத்தில் அமெரிக்க தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன இடிதாங்கி பொருத்தப்பட்டுள்ளது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ராஜகோபுரத்தில் புதிதாக...
நடுநாலுமூலைகிணறு ஸ்ரீ மஹா ப்ரத்யங்கரா தேவி கோவிலில் தை அமாவாசை வேள்வி, திருவிளக்கு பூஜை ஸ்ரீ ஜெகத்குரு ஆத்ம சைதன்யா சுவாமி தலைமையில்...
தூத்துக்குடியில் அரசு பேருந்து மோதி இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.25லட்சம் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தூத்துக்குடி மாவட்டம், கீழத்தட்டப்பாறை வடக்குத் தெருவை...
திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன 18 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகளின் ஜென்ம நட்சத்திர திருநாள்...
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் முத்தமிழ் மன்றம் நடந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் வீரபாகு வழிகாட்டுதலின் பெயரில் தமிழ்த்துறை தலைவர் டாக்டர்...
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள புறையூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிப்பதற்காக சுற்று வட்டாரப் பகுதிகளைச்...
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா மற்றும்...


