உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 4 போதகா்கள், திருமண்டலத்தில் உள்ள எந்த சபைகளிலும் சபைப் பணியோ வேறு எந்த...
ஓட்டப்பிடாரம் வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்,சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், களஆய்வு மேற்கொண்டார்....
காலமானவர் பெயரை நீக்கி, வாரிசுகளின் பெயர் சேர்க்க பட்டா மாற்றத்துக்கு ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்பட்டாவில் மறைந்த நில...
தூத்துக்குடியில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் முத்து கோரிக்கை...
கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் 7ம் ஆண்டு புத்தக திருவிழா இன்று தொடங்கியது. பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச புத்தக...
தூத்துக்குடியில் அமைக்கப்படும் புதிய விளையாட்டு மைதானத்தை 10 நாட்களில் அனைவரும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மேயர் ஜெகன் பொியசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி...
எட்டையபுரம் அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தில் அதித்தூதர் மிக்கேல் திருத்தலம் மற்றும் புனித பரலோக அன்னை ஆலயப் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தூத்துக்குடி...
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நீரிழிவு...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில், காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 34...
தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி முத்தையாபுரம் எம்.சவேரியார்புரம், ஸ்ரீகணேஷ் நகரைச் சேர்ந்தவர் சைமன்...