உள்ளூர் செய்திகள்

விளாத்திகுளம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே...
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் பகுதிநேர நாட்டுப்புற கலை பயிற்சிகளில் மாணவர், மாணவிகள் சேர்ந்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட...
கோவில்பட்டி அருகே பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றபோது மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த தங்கமுத்து...
திருச்செந்தூரில் நகராட்சியைக் கண்டித்து ஜூலை 7ஆம் தேதி வணிகா்கள் நடத்தவிருந்த கடையடைப்பு போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் நகராட்சியில் சொத்து வரி விதிப்பை கண்டித்து...
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஆய்வு செய்தார்...
தூத்துக்குடியில் ஸ்பர்ஷ் (SPARSH) இராணுவ ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் குறைதீர்ப்பு மூகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். இராணுவத்திலிருந்து...
தூத்துக்குடி கடற்கரை சாலையில் ரோச் பூங்கா அருகே சாலையின் குறுக்கே வைக்கப்பட்டுள்ள பேரிகார்டை அகற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை...
இஸ்லாமிய பள்ளிகளில் திருக்குர்ஆனை மனப்பாடம் செய்வதுபோல் திருக்குறளையும் மனப்பாடம் செய்ய ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்...
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், “தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட...