உள்ளூர் செய்திகள்

கோவில்பட்டியில் இருசக்கர வாகனத்தில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய...
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதல் லிஃப்ட்  வசதிகள் செய்வதற்காக என்டிபிஎல் நிறுவனம் ரூ.94 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. என்.எல்.சி....
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்) விண்ணப்பப் படிவத்தை அரசியல் கட்சியினரிடம் கொடுக்க கூடாது என்று மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக...
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நவ.7, 8 (வெள்ளி, சனிக்கிழமை)...
குலையன்கரிசல் கிராமத்தில் ஸ்பிக் – கிரீன்ஸ்டார் நிறுவனங்களின் சார்பில் ரூ.2லட்சம் செலவில் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், குலையன்கரிசல் கிராமத்தில் விவசாயிகள்...
தூத்துக்குடியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி, கோரம்பள்ளம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள...
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளியின் புதிய கட்டிடங்களை கனிமொழி எம்பி திறந்து வைத்தார். தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில்...
தூத்துக்குடியில் நடைபெற்ற பசுமைப் பயண மிதிவண்டி பேரணியை ஆயர் ஸ்டீபன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் தமிழக துறவியர் பேரவை, அய்கஃப் கல்லூரி மாணவர் இயக்கம்...
தூத்துக்குடியில் நள்ளிரவில் ஆட்டோ, கார் உள்ளிட்ட 8 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த சம்பவத்தில் 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி அண்ணா நகர் 2வது...