சென்னையில் பிரபல ரவுடிகள் பிறந்தநாள்விழா லாரி செட் உரிமையாளர் வேல் (எ) வேல்முருகன் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். சென்னை மாங்காடு அருகே...
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சாத்தான்குளம், பேய்க்குளம், கோமநேரி, புத்தன்தருவை சுற்று வட்டாரப்பகுதியில் மணிமுத்தாறு பாசன குளங்கள் உள்ளன. மணிமுத்தாறு அணையின் 3 வது 4 வது ரீச் மூலமாக இங்குள்ள சுமார் 30க்கு...
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கேம்பலாபாத்தைச் சேர்ந்தவர்கள்கள் செய்யது அலி(26) மற்றும் குத்புதின்(28). செய்யது அலிக்கு வருகின்ற 25ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது....
ஏரல் மளிகை கடையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பண்டல் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு நடந்துள்ளது. ஏரல் அருகே...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் வருகிற 16ம் தேதி (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் என்.வெங்கடேஷ்...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட ஏரல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அனிதா, சுந்தரராஜன் மற்றும் போலீசார் ஏரல் ஆற்றுப்பாலம் அருகில்...
தூத்துக்குடி அருகே செல்போனில் ஆபாச படம் பார்க்க மறுத்த 10-ம் வகுப்பு மாணவரை கத்தியால் குத்திய டிரைவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி...
மணிமுத்தாறு 3 வது ரீச் கால்வாயில் போதிய தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியுள்ளது. எனவே அரசு தலையிட்டு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க...
ஸ்ரீவைகுண்டத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் ;தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஏற்பாடு. தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு...
சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த வருடம் ஏற்பட்ட ஒக்கி புயல் காரணமாக பரவலாக மழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 113...