இயற்கையைப் பாதுகாப்பதில் தூத்துக்குடி மக்கள் முன்னோடியாக இருக்கிறார்கள் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் கடைசி...
முக்கிய செய்திகள்
வாணி ஜெயராம் (பிறப்பு: நவம்பர் 30, 1945) திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல இந்திய...
தொடர் மழையின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே...
கிளாக்குளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வெங்கிடாசலபதி கோயிலில் வைக்கப்பட்டடுள்ளனர். இதை பற்றி கேள்விப்பட்ட கனிமொழி எம்.பி அவர்களுக்கு தேவையான பொருள்களை வழங்க ஏற்பாடு...
கடந்த 22.11.2021 மதியம் தூத்துக்குடியில் இருந்து கல்லூரி உதவி பேராசிரியர் ஒருவர் வசவப்புரத்திற்கு 25 ருபாய் டிக்கெட் எடுத்து பயணித்துள்ளார். வசவப்பபுரம் வந்தவுடன்...
கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகள் விடுமுறை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தி விநாயகர் கோவில் வளாகத்தில் கோசாலை பூஜைக்காக தமிழ்நாடு பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை சித்தி விநாயகரை வணங்கி...
என் அன்பு நண்பர் அய்யனார்குளம்பட்டி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயில் நிர்வாகி சுடலைமணி அவர்கள் மகன் பொன்குமார் – சூர்யா அவர்கள் திருமணத்தில் வந்தவர்களுக்கு மரக்கன்று...
நெல்லை ஆற்றுபாலத்துக்கு 179வயது. . நெல்லை-பாளையங்கோட்டையை இணைக்கும் ஒரு முக்கிய பாலம் உருவான வரலாறும் மிகச்சிறப்பானதுதான். 1840 மார்ச் மாதம் 10ஆம் தேதி...
சடையனேரி கால்வாய்க்கு தண்ணீர் தரும் தலை மடையான கால்வாய் குளம் நிரம்பியுள்ளது. எனவே சடையனேரிக்கு மதகை திறந்து வைத்துள்ளனர். இதனால் மதகு வழியாக...