வணக்கம் ஸ்ரீவை

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பாச வடிநில கோட்ட அலுவலகம் 150 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த தாமிரபரணி...
1888 – ஆங்கிலோ-திபெத்தியப் போர் ஆரம்பமானது. 1917 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசு முடி துறந்தார். 304-ஆண்டுகால ரொமானொவ் வம்ச ஆட்சி...
தாமிரபரணி பாசன வடிநிலக் கோட்டத்தை இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரியில் 800க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு. ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி...
விளாத்திகுளம் பகுதிகளில் ரூ.1.33கோடி மதிப்பிலான சாலைப் பணிகளை மார்கண்டேயன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், A.லட்சுமிபுரம் –...
தூத்துக்குடியில் ஆதரவற்ற நிலையில் தவித்த மூதாட்டியை  மீட்டு மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை நிர்வாகிகள் முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தனர். தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியைச்...
ஆலந்தலையில் மீனவா்களுக்கு மானிய விலையில் இயந்திரங்களை  அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வழங்கினார் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில், தமிழக மீன்வளத்...
பை நாள் மற்றும் பை அண்ணளவு நாள் என்பன � என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14ம் நாள் பை நாளாக கொள்ளப்படுகின்றது. அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச்...
கே. வி. மகாதேவன் ( 14 மார்ச்சு 1918 – 21 சூன் 2001), ஒரு தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும்...