தூத்துக்குடியில் தாசில்தார் வீட்டில் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், டி.வி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி...
வணக்கம் ஸ்ரீவை
நெல்லை அருகே பைக் விபத்தில் படுகாயம் அடைந்த தூத்துக்குடி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரத்தைச் சேர்ந்தவர் வேம்பன் மகன் கணேசன்...
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தலைமை அர்ச்சகர் வீட்டில் 107 பவுன் நகைகள் திருடுபோன வழக்கில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்தனர்....
கயத்தாறு அருகே சுங்கச்சாவடியில் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாத அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு...
கயத்தாறு அருகே மானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டவரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த...
கோவில்பட்டியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தியது தொடர்பாக 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில்...
முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் அாியணையில் ஏற பணியாற்றுங்கள் : செயற்குழுவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் அாியணையில் ஏற பணியாற்றுங்கள் : செயற்குழுவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
திமுகவின் கூட்டணி பலம், தமிழ்நாட்டு மக்கள் ஆதரவை எடப்பாடி பழனிச்சாமியால் இதனை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார். தூத்துக்குடி வடக்கு...
தூத்துக்குடியில் ஆயுதப்படை காவல்துறையினருக்கான குறை தீர்க்கும் முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் வைத்து...
தூத்துக்குடியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களுக்கு ஆணைகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். தூத்துக்குடி கீதாநகரில் உள்ள கீதாமெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின்...
தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில், பள்ளிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டி போட்டி நடைபெற்றது. தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் இயற்பியல்...


