தூத்துக்குடியில் மின்விளக்கு கம்பங்களில் விளம்பர போர்டுகள் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
தூத்துக்குடியில் மின்விளக்கு கம்பங்களில் விளம்பர போர்டுகள் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
தூத்துக்குடியில் மின்விளக்கு கம்பங்களில் கட்டப்பட்டுள்ள தனியார் விளம்பர போர்டுகளை அப்புறப்படுத்த வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகரை...


