வணக்கம் ஸ்ரீவை

தூத்துக்குடியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள மாவட்ட நுண்ணறிவு குழுவினருக்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் க. இளம்பகவத்,  தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடியில் நடைபெறவுள்ள...
கோவில்பட்டி பகுதியில் நாளை (பிப்.21) சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு உபமின் நிலையங்களில்...
பொட்டலூரணி விலக்கு பேருந்து நிறுத்தத்தில் உள்ள சோலார் மின் விளக்கு மற்றும் அரச மரத்தை அகற்றக் கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்....
தூத்துக்குடி  மேலூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு தெப்பக்குளம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று பாலஸ்தாபன விழா மிகச் சிறப்பாக...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் குருவிகுளம் யூனியன்களை மறுசீரமைத்து தமிழக அரசு இறுதி அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, தென்காசி மாவட்டத்தின் சில பகுதிகள்...
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அமைக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையத்தின் முதல் அலகில் மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டத்தின் மூலம் 200 மெகாவாட் மின்சாரம்...
திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவில் மாசித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மிக விமர்சையாக நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின்...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைகளில், விவசாய நகைக்கடன் வழங்கும் போது காப்பீட்டு பாலிசிகளை கட்டாயப்படுத்தி திணிப்பதாகத் தமிழ்நாடு விவசாயிகள்...