தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள தெய்வச்செயல்புரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்ற 100வது நாள் மனதின் குரல் நிகழ்ச்சியை பாஜகவினர் அலுவலகத்தில் வைத்து பார்த்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வக்கீல் பிரபு, ஒன்றிய தலைவர் நங்கமுத்து, மாவட்ட நிர்வாகிகள் பேச்சி, முருகன், தம்பான், நயினார், செல்வம், வசந்த், சுரேஷ், சீனிவாசன், ஒன்றிய நிர்வாகிகள் குமார், பிரவின், சுனில், ராபின், தங்கராஜ், கணேசன், முத்துகிருஷ்ணன், முருகன், ஆறுமுகசாமி, செல்வம் ஆகியோர் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.


