தூத்துக்குடி மாவட்டத்தில் மஞ்சள்நீர்க்காயல், ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீமூலக்கரை, செய்துங்கநல்லூர், நாகலாபுரம், வெம்பூர் ஆகிய துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் மஞ்சள்நீர்க்காயல் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட ஏரல், சிறுத்தொண்டநல்லூர், வாழவல்லான், உமரிக்காடு, கொற்கை, மாரமங்கலம், இடையற்காடு, இருவப்பபுரம், முக்காணி, பழையகாயல், கோவங்காடு, சாயர்புரம், நட்டாத்தி, பெருங்குளம், சிவகளை, கட்டாலங்குளம் ஆகிய பகுதிகளிலும், ஸ்ரீவைகுண்டம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட ஸ்ரீவைகுண்டம், கால்வாய், செய்துங்கநல்லூர், ஆதாளிக்குளம், துரைச்சாமிபுரம், நலன்குடி, வல்லகுளம், மல்லல்புதுக்குளம், காரசேரி, ராமானுஜம்புதூர், பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை, ஆழ்வார்திருநகரி, சிவந்தி பட்டி ஆகிய பகுதிகளிலும், ஸ்ரீமூலக்கரை துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பேட்மாநகரம், பராக்கிரமபாண்டி, பேரூர், மூலக்கரை, அனியாபரநல்லூர், மீனாட்சிபட்டி, புதுப்பட்டி, அடைக்கலாபுரம், செட்டிமல்லன்பட்டி, சீதாகுளம், சிவகளை, பெருங்குளம், பண்ணைவிளை, பண்டாரவிளை ஆகிய பகுதிகளிலும்,மின்தடை ஏற்படும்


