ஸ்ரீவைகுண்டம் அரசு பேருந்து பணிமனை முன்பு புரட்சி தினம் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அரசு பேருந்து பணிமனை முப்பு சி ஐ டி யு சார்பில் புரட்சிதினம் கொண்டாடப்பட்டது.
சங்க கொடியினை மூத்த தோழர் லட்சுமணன் ஏற்றி வைத்தார். புரட்சி தின வரலாறு குறித்து சங்கத்தின் சம்மேளனன குழு உறுப்பினர் சங்கிலி பூதத்தான் பேசினார். கூட்டத்தில் தலைவர் சிவசுப்பு, பொருளாளர் சண்முகவேல் மற்றும் நிர்வாகிகள் ஜீவானந்தம், கணேசன், ஆறுமுகம் ராமமூர்த்தி, முத்துசாமி, ஆறுமுகம் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


