வணக்கம் ஸ்ரீவை செய்தி சார்பில் வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து ஆதரவு தரும் தங்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து எனது புத்தகங்களை வாங்கி ஆதரவு தரும் வாசகர்களுக்கும் நன்றி. தொடர்ந்து ஆதரவு தருக. அன்புடன் தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருதாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


