பிரபல எழுத்தாளர் நெல்லை கவிநேசன். இவர் தற்போது ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் செய்துங்கநல்லூர் வருகை தந்தார். இவரை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பொன்னாடை போர்த்தி தன்னுடைய தவழ்ந்து வரும் தாமிரபரணி நூலை பரிசளித்தார். அப்போது சுடலைமணிசெல்வன் உள்பட பலர் இருந்தனர்.


