ஜனாதிபதி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக கருங்குளம் வடக்கு ஒன்றியம் தெய்வச்செயல்புரம் கட்சி அலுவலகத்தில் வைத்தும் வல்லநாடு தங்கம் ஹோட்டல் முன்பும் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரபு தலைமையிலும் ஒன்றிய தலைவர் நங்கமுத்து முன்னிலையிலும் இந்த நிகழ்ச்சியின் பொறுப்பாளர் அரசு தொடர்பு மாவட்ட செயலாளர் நயினார் மற்றும் பரமசிவன் கோவில் மேம்பாட்டுப் பிரிவு மாவட்ட செயலாளர் அவர்களின் ஏற்பாட்டின் பெயரிலும் வெற்றிக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது
இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் மகளிர் அணி பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் ஒன்றிய அணி பிரிவு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டார்கள்.


