தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலதிட்டநாயகன் உயர்திரு ஊர்வசிS அமிர்தராஜ்MLA அவர்கள் தலைவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள் உடன் D சங்கர் அவர்கள் துணை தலைவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி


