150 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க திருவைகுண்டம் நீதிமன்றத்தில் சப் கோர்ட் அமைக்க வேண்டும் என பொதுமக்களும் வழக்கறிஞர்களும் வியாபாரிகளும் வலியுறுத்தி வரும் நிலையில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு ஊர்வசிS அமிர்தராஜ்MLA அவர்கள் தலைவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அவர்கள் திருவைகுண்டத்தில் சப் கோர்ட் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் 11 நடப்பு ஆண்டிலேயே அமைப்பதற்கான உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற கட்டிடம் அமைக்கவேண்டும் என வலியுறுத்தி சட்டதுறை அமைச்சர் மாண்புமிகு கு ரகுபதி அவர்களை நேரில் சந்தித்து மனு வழங்கினார்கள்
உடன்
திரு உமரிசங்கர் மாநில துணை செயலாளர் மாணவர் அணி திமுக திரு Dசங்கர் துணை தலைவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் திருவைகுண்டம் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் திரு ஆறுமுகபெருமாள் மற்றும் திருவைகுண்டம் வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டார்கள்


