தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிப்பி கூடத்தில் “மாவட்ட கிரீன் கமிட்டி” கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். கி.செந்தில்ராஜ் தலைமையில் மாவட்ட வன அதிகாரி அபிஷேக் தாமோர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட அளவில் பல்வேறு துறையைச் சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி கலந்து கொண்டார்.


