செய்துங்கநல்லூரில் அ.ம.மு.க சார்பில் எம்.ஜி.ஆர் நினைவு விழா அனுசரிககப்பட்டது.
இதற்காக எம்.ஜி.ஆர் படம் செய்துங்கநல்லூர் பஜாரில் வைககப்பட்டு அவருககு அஞ்சலி செலுத்தப்பட்டது. கருங்குளம் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். டாகடர் கோசல்ராம், முருகன், திருவரங்கம், மருதநாயகம், கொம்பையா ,முத்தையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


