முத்தாலங்குறிச்சியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
முத்தாலங்குறிச்சி ஊர் பிரமுகர் லெட்சுமணன் தலைமையில் இந்திராநகர் முருகன் முன்னிலையில் சிங்காத்தாகுறிச்சி செவிலியர் சொர்ணம் பொதுமககளுககு கபசுர குடிநீர் வாங்கினார். முத்தாலங்குறிச்சி பஞ்சாயத்து அலுவலகம், இந்திரா நகர், பசும்பொன் நகர் தெற்கூர் உள்பட பல இடங்களில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.


