நவம்பர் 1 முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படவுள்ள நிலையில் ஆழிகுடி ஆர்.சி துவக்கப்பள்ளியில் கொரோணா பரவலை தடுக்கவும்.மாணவர்களின் நலனைக் கருதியும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
அப்பணியை ஆழிகுடி ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி அறிவுறுத்தலின்படி சமூகசேவகர் தினேஷ் இப்பணியைச் செய்தார்.


