திருவைகுண்டம் தொகுதி ஆழ்வை மேற்கு ஒன்றியம் பேய்க்குளம் பகுதியில் வைத்து முல்லை நில இறைவன் மாயோன் பெருவிழா நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.நிகழ்விற்கு வீரத்தமிழர் முன்னனி தொகுதிச் செயலாளர் யாக்போபு கார்னஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் சுப்பையாபாண்டியன் அவர்கள் கலந்துகொண்டார்.
தொகுதி தலைவர் ஜேசுதுரை, பொருளாளர் சந்தனராஜ், துணைச் செயலாளர் செல்வ கணபதி, செய்தித் தொடர்பாளர் முத்துராமன் ஆகியோர் முன்னிலை வக்கித்தனர்.மேலும் ஆழ்வை மேற்கு ஒன்றிய துணை தலைவர் இஸ்ரவேல், துணைச் செயலாளர் ஐசக், சாத்தை வடக்கு ஒன்றியச் செயலாளர் நவீன் எபிராஜ், சாத்தை தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் பிராங்ளின், அன்றோ நிஜித், மற்றும் உறவுகள் பலர் கலந்து கொண்டு மாயோன் பெரு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


