தூத்துக்குடி கே.சின்னத்துரை கோல்டு ஹவுசில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழக மக்களின் பேராதரவை பெற்ற பிரபல ஜவுளி மற்றும் தங்கநகை விற்பனை நிறுவனமான கே.சின்னத்துரை அன்கோ தங்க மாளிகை, திருச்செந்தூர், ஏரல் மற்றும் தூத்துக்குடி தமிழ்ச்சாலையில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஆடிப் பெருக்கையொட்டி ஆக.1 முதல் 5வரை சிறப்பு அதிரடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை சேதராம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


