தாமிரபரணி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது பொது மக்கள் குளிக்கவோ வேடிக்கை பார்க்க செல்ல கூடாது என கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது காவல்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் கருங்குளம் ஆற்றுக்கு செல்லும் வழி கயிறு கட்டி மறைக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது


