திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் இன்று ஆய்வு மேற்கொண்டார். அவரை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் புத்தகம் வழங்கி வரவேற்றார்.


