தூத்துக்குடி – திருநெல்வேலி NH – highway வல்லநாடு தாமிரபரணி ஆற்று பாலத்தில் 13 கோடி செலவழித்து பிறகு ஓட்டை விழுந்த இடத்தில் மீண்டும் பேஜ் ஒர்க் நடைபெற்ற இடத்தில் இன்று மீண்டும் சேதம் ஏற்ப்பட்டது.
தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கான்வாய் செல்லும் போது எடுத்த காட்சிகள்.
மற்றொரு பகுதி பாலத்தில் போக்குவரத்தை விட தார் அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.


