தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரம்பரிய மரச்செக்கு எண்ணெய் நிறுவனமான ஏதேனியா தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆஃபரை அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி 100% சுத்தமான, செயற்கை கலப்படம் இல்லாத, பாரம்பரிய செக்கு முறையில் தயாரிக்கப்படும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றிற்கு இந்த சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி சிறப்பு ஆஃபராக 5 லிட்டர் கடலை எண்ணெய் வாங்கினால் ½ லிட்டர் தேங்காய் எண்ணெய் இலவசம். 5 லிட்டர் நல்லெண்ணெய் வாங்கினால் ½ லிட்டர் கடலை எண்ணெய் இலவசம். 5 லிட்டர் தேங்காய் எண்ணெய் வாங்கினால் ½ லிட்டர் நல்லெண்ணெய் இலவசமாக வழங்குகிறது.
இந்த சலுகை நவம்பர் 1 முதல் நவம்பர் 15 வரை மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி நகரம் முழுவதும் இலவச டெலிவரி செய்யப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
“பாரம்பரியத்தின் தூய்மை… உங்கள் குடும்பத்தின் நலனுக்காக!” என்ற தாரக மந்திரத்துடன் செயல்படும் ஏதேனியா நிறுவனம், தரமான, இயற்கையான எண்ணெயை மக்களுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகையை ஆரோக்கியமாக கொண்டாட இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆர்டர் செய்ய 70106 32201 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


