. இந்த நிகழ்ச்சியில் சிறந்த இயக்குனராக மாரி செல்வராஜ் அவர்களும், சிறந்த படைப்பாளியாக பூமணி அய்யா அவர்களும், சிறந்த விளையாட்டு பயிற்சியாளராக மணத்தி கணேசன் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட சேர்மன் பிரம்மசக்தி ஆகியோர் கரங்களால் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தொகுப்பு முதல் பகுதி இன்று சனிக்கிழமை 29.04.2023 மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் நாளை ஞாயிற்றுகிழமை காலை 11 மணி முதல் 12 மணி வரையிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பார்த்து மகிழுங்கள் நண்பர்களே -அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


