தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் உள்ள கோசாலையில் நாராயணன் அவர்கள் நடத்தும் வாராஹி தேவி ஆஷாட நவராத்திரி மஹோத்ஸவத்தின் ஒன்பதாவது நாளான இன்று வல்லநாடு கோசாலையில் சிறப்பாக பூஜைகள் நடந்தது.
இதில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, விமான போக்குவரத்து அமைச்சர் வி.கே.சிங் இந்த சிறப்பு யாகத்தில் பங்கேற்றார்.


