தூத்துக்குடி தெற்குமாவட்டக் கழக பொறுப்பாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணாச்சி அனிதா Rராதாகிருஷ்ணன் (மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை) அவர்களின் ஆலோசனையின்படி தமிழக முதல்வர் தலைவர் தளபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 01.03.2022ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு செய்துங்கநல்லூர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குதல் காலை 7.30 மணிக்கு அனவரதநல்லூர் கருணை இல்லத்தில் காலை உணவு வழங்கப்படுகிறது. காலை 7.45 மணி முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்படுகிறது. காலை 8.00 மணிக்கு தாதன்குளம் பெட்டேல் இல்லத்தில் உள்ள மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும். காலை 8.30 மணிக்கு தாதன்குளத்தில் கழக கொடியேற்றி இனிப்பு வழங்குதல் காலை 8.45 மணிக்கு கருங்குளம் சத்திரம் மெயின் ரோட்டில் கழக கொடியேற்றி இனிப்பு வழங்குதல் காலை 9.00 மணிக்கு ஆழ்வார்கற்குளத்தில் கழக கொடியேற்றி இனிப்பு வழங்குதல் காலை 9.15 மணிக்கு கொங்கராயகுறிச்சியில் கழக கொடியேற்றி இனிப்பு வழங்குதல் காலை 9.30 மணிக்கு ஆறாம் பண்ணையில் கழக கொடியேற்றி இனிப்பு வழங்குதல் காலை 9.45 மணிக்கு கால்வாய் கிராமத்தில் கழக கொடியேற்றி இனிப்பு வழங்குதல் காலை 10.15 மணிக்கு இராமானுஞம்புதூரில் கழக கொடியேற்றி இனிப்பு வழங்குதல் காலை 10.30 மணிக்கு தெற்கு காரசேரியில் கழக கொடியேற்றி இனிப்பு வழங்குதல் காலை 10.45 மணிக்கு அய்யனார்குளம்பட்டி கிராமத்தில் கழக கொடியேற்றி இனிப்பு வழங்குதல் கருங்குளம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள ஆதரவற்றோருக்கு, மற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் கருங்குளம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் வழங்கபடுகிறது. கழக தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம். கருங்குளம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கால்வாய் இசக்கிப்பாண்டியன் *