செக்காரக்குடி ஊராட்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. செக்காரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஆனந்தி முகாமிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார். ஊராட்சி மன்ற தலைவர் ஐ.ராமலெட்சுமி முகாமை துவங்கி வைத்தார்