முறப்பநாடு கைலாசநாதர் கோயில் தாமிரபரணி ஆற்றுப்படித்துறைக்கு குளிக்க சென்ற செந்நெல்பட்டியை சேர்ந்த தலைமை காவலர் முத்துக்கிருஷ்ணன் அவர்கள் ஒரு பவுன் மதிப்பு உள்ள தங்கம் மோதிரம் கண்டெடுத்து அதனை உரியவரிடம் ஒப்படைக்க முறப்பநாடு காவல்நிலையத்தில் ஒப்படைத்து உள்ளார்.
இவரது இந்த நற்செயல் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது.
–
பசுமை தமிழ் தலைமுறை


