மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிற்பி கூடத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி. செந்தில்ராஜ் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் மாவட்ட வன அதிகாரி அபிஷேக் தாமோர் இ.வ.ப.அவர்கள் முன்னிலையில் இதில் மாவட்ட அளவில் முக்கிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினர் டாக்டர் எஸ் ஜே கென்னடி கலந்து கொண்டார்கள்.


