கேம்லாபாத்தில் எஸ்.டி.பி.ஐ சார்பில் இலவச இரத்த பரிசோதனை முகாம் ஜாமியா அன்வர் மதரசாவில் நடந்தது. இமாம் முஸ்தபா கிராத் பாட நிகழ்ச்சி துவங்கியது. மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமைவகித்தார். கிளைத் தலைவர் சமீர் வரவேற்றார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உதுமான் வாழ்த்தி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் உஸ்மான் சிறப்புரையாற்றினார். அபுதாகிர் தொகுத்து வழங்கினார். கிளை செயலாளர் பௌசர் அமீர் நன்றி கூறினார். முகாமை காயல்பட்டினம் ரகுமான் இரத்த பரிசோதனை நிலையம்தமீம்