நல்லாட்சி தினம் இந்தியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் இருபத்தைந்தாவது நாள், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளில் அனுசரிக்கப்படுகிறது .அரசாங்கத்தில் பொறுப்புக்கூறல் குறித்த விழிப்புணர்வை இந்திய மக்களிடையே வளர்ப்பதன் மூலம் பிரதமர் வாஜ்பாயை கௌரவிப்பதற்காக 2014 இல் நல்லாட்சி தினம் நிறுவப்பட்டது.
இந்தக் கோட்பாட்டின்படி, இந்திய அரசு நல்லாட்சி தினத்தை அரசாங்கத்தின் வேலை நாளாக ஆக்கியுள்ளது.


