இன்று கிறிஸ்துமஸ் விழா. எனது ஸ்டியோவுக்கு செய்துங்கநல்லூர் பங்குத் தந்தை அருட்திரு ஜாக்சன் அருள் அடிகளார், நாட்டார் குளம் பங்குத் தந்தை அருட்திரு அம்புரோஸ் அடிகளார் செய்துங்கநல்லூர் புனித லூசியா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி ரமணிபாய், செய்துங்கநல்லூர் குழந்தை ஏசு நர்சரி பள்ளி முதல்வர் அருட்சகோதரி நம்பிக்கை மேரி ஆகியோர் வருகை தந்தனர். அனைவருக்கும் நன்றி. இவர்களின் அருளாசியுடன் இந்த ஆண்டும் சிறப்பு மிக்க ஆண்டாக மாறும் என்பதில் நம்பிக்கையாக உள்ளேன். அவர்களுடன் நானும் பேரன் நாட்டார் குளம் எஸ்.கே. திருப்பதி நண்பர் டேவிட் பூபாலராயர் ஆகியோர் உள்ளோம். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் -அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


