செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான கோயில் சிவகாமி சமேத பதஞ்சலி வியாககிரபாதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஸ்ரீ மாணிக்கவாசர் சுவாமி அருளிய முற்றோதுதல் திருவிழா நடைபெறுகிறது. ஞாயிற்று கிழமை (13.03.2022) அன்று காலை 7.00 மணியளவில் நடைபெறும் இந்த திருவிழாவில் திருக்கழுக்குன்றம் சிவதாமோதரன் தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார் இதற்கான ஏற்பாடுகளை கோயில் ஆன்மிக பேரரவையினர் செய்து வருகிறார்கள்.