கிராம உதயம் கிளை அலுவலகம் மேல ஆழ்வார் தோப்பு மற்றும் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பாக இன்று திருச்செந்தூர் பகுதியில் வைத்து மாபெரும் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் கிராம உதயம் மரக்கன்றுகள் வழங்கும் விழா மற்றும் கிராம உதயம் மஞ்சப்பை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் திருச்செந்தூர் நீதிமன்ற நீதிபதி, வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மதிப்பிற்குரிய
P.V.வசித்குமார் ஐயா அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட உரிமையியல் நீதிபதி மதிப்பிற்குரிய S.முத்துலட்சுமி அம்மா அவர்களும் தலைமை ஏற்று அனைத்து மக்களுக்கும் மரக்கன்றுகள், கிராமஉதயம் மஞ்சப்பைகள் வழங்கிய போது எடுத்த படங்கள்..


