கோரம்பள்ளம் கண்மாயின் கரையோரப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணியினை ஆட்சியர் லட்சுமிபதி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டி அருகில் உள்ள கோரம்பள்ளம் கண்மாயின் கரையோரப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி இன்று மரக்கன்று நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.


