இது ஒரு த்ரில்லிங்கான சஸ்பன்ஸ் நாவல். நாட்டுப் பற்றை மையமாக கொண்ட, பல எதிர்ப்பார்க்க முடியாத திருப்பங்களை கொண்டதே, இந்நாவலின் சிறப்பு. இதை படிப்பவர் நெஞ்சில் ஒரு வாரமாவது மறக்கமுடியாத தாக்கத்தை எற்படுத்தும். இந்நாடு முன்னேறாமல் இருக்க என்ன காரணம், எதை நாம் தவரவிட்டோம் என்பதை ஒரு கற்பனைக் கதை மூலம் உறைக்கும்படி உணர்த்தும். இந்நாவலை படிக்கும்போது நேரம் போவது கூட தெரியாது. கையில் எடுத்துவிட்டால் வைக்க மனம் வராது. ஒரு நல்ல கிரைம் நாவலைப் படித்த திருப்தியைப் பெற, தவறாமல் இந்நாவலை வாங்கிப் படியுங்கள்.
நமது ஸ்ரீவைகுண்டம் டூடே வெப்சைட், தூத்துக்குடி மாவட்ட மக்களுக்காக ஆரம்பித்தாலும், எனது (முத்தாலங்குறிச்சி காமராசுவின்) எழுத்துப்பணி, புத்தகங்கள் பற்றிய தகவல்களும் உள்ளடங்கியது. சொல்லப்போனால் மிக அதிகமான தகவல்கள் என்னை பற்றியே வெளிவருகிறது. முத்தாலங்குறிச்சி காமராசு.காம் என்ற தலைப்பில் எனது புத்தகங்களை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தி கொண்டிருக்கிறது. இதனால் புத்தகங்களை படிக்க அமெசான் கிண்டல் மூலமும் வெளியிட்டு வருகிறோம். அதில் எனது நூலாக தலைத்தாமிரபரணி, வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள், சீவலப்பேரி சுடலை, தென்நாட்டு ஜமீன்தார்கள், முத்தாலங்குறிச்சி குணவதியம்மன் கோயில் ( ஆங்கிலம்) ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் ஆகிய நூல்கள் ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளது. எனவே உலக நாடுகளில் 119 நாடுகளில் இருந்து வாசகர்கள் பார்வையிட்டு வருகிறார்கள். எனவே இந்த பகுதியில் தினமும் ஒரு நூலை அறிமுகம் செய்கிறோம்


