![](https://www.muthalankurichikamarasu.com/wp-content/uploads/2024/07/Guinea-Bissau--1024x851.gif)
நமது வெப்சைட் muthalankuricikamarasu.com தற்போது பார்வையாளராக 131 வது நாடாக கினிபிசாவு குடியரசு (Guinea-Bissau) இணைந்துள்ளது. தற்போது பார்வையாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 64 ஆயிரமாக உயர்ந்துள்ளது. நமது வெப்சைட்டில் நான் எழுதிய நூல்கள்மற்றும் என்னை பற்றிய தகவல்கள்,அதோடு மட்டுமல்லாமல் ஸ்ரீவை டூடே நியூஸ் என தினமும் செய்திகளை வெளியிட்டு வருகிறோம். தொடர்ந்து ஆதரவு தரும் உங்கள் அனைவருக்கும் நன்றி.
கினி-பிசாவு குடியரசு, மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள மிகச் சிறிய நாடுகளில் ஒன்று. இதன் எல்லைகளாக வடக்கே செனெகல், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கினி, மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளன. இதன் தலைநகரம்& பிஸ்ஸா, நாணயம்& மேற்கு ஆப்பிரிக்க சிதிகி ஃப்ராங்க் ஆகும். தொடர்ந்து ஆதரவு தாருங்கள் எனது நூல்களை அமேசான் கிண்டிலில் வாங்கி படியுங்கள். அதோடு மட்டுமல்லாமல் நூல்களை பெற தொடர்பு கொள்ளுங்கள் 8760970002 – அன்புடன் முத்தாலங்குறிச்சி காமராசு